1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
2. இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
3. பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
' கரியன்'-என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
4. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்'
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
5. பெயர்ச் சொல்லின் வகையறிதல்
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
6. 'இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்'.
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
7. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
8. திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை-
9. தழீஇ:இலக்கணக் குறிப்பு தருக.
10. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?